Pinterest • The world’s catalogue of ideas

ஸ்டார் வார்ஸ் தொடர் படங்களின் வரிசையில் ஏழாவது படமான தி ஃபோர்ஸ் அவேக்கென்சின் டீசர் நேற்று திரையரங்குகளிலும் சமூக வலைத் தளங்களிலும் வெளியாயிற்று. இந்த டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

Pinned from

playbuzz.com

இந்தியில் வசூலை அள்ளிக் குவித்துவரும் பி.கெ படத்துக்கு மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் துணை பதிவாளர் முன்பு வருகை தர வேண்டும் என்று அழைப்பாணை விடுத்தது.

Pinned from

theguardian.com

கிம்மின் செல்ஃபீ புத்தகத்தின் அட்டைப்படம் வெளியீடு கிம் கர்தாஷியான் போன ஆகஸ்ட் மாதம் தெரிவித்தபடி ''தன்படங்கள் '' (செல்ஃபீ) அடங்கிய புத்தகத்தின் அட்டைப் படத்தை இனறு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்

Pinned from

look.co.uk

ஹாலிவுட் நடிகையும் இயக்குனருமான ஏஞ்செலீனா ஜோலிக்கு திடீரென்று சின்னம்மை தாக்கியதால் அவரால் அவர் இயக்கிய படத்தின் பிரிமியர் மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயலவில்லை.

Pinned from

insider.foxnews.com

அன்ப்ரோக்கென் என்ற படத்தை இயக்கிய ஹாலிவுட் நடிகை ஏஞ்செலினா ஜோலி பத்திரிகையாளருக்கு அதை திரையிட்டுக் காண்பித்தார். படம் பார்த்தவர்கள் இப்படத்துக்கு பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

Pinned from

cinebaguette.com

2014ஆம் வருடத்துக்கான கோதம் விருதுகள் அறிவிக்கப்பட்டதில் சிறந்த பொழுதுபோக்குப் படமாக BIRDMAN படம் தேர்வாகியுள்ளது.

Pinned from

gq.com.mx

ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்ட்ரெ படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் சோல்டென் என்ற ஊரில் நடைபெறுகிறது. அப்போது கேமரா பொருத்தப்பட்டிருந்த தடத்தை விட்டு விர்ரென்று ஓடி எதிரே இருந்த நெற்குதிரின் மீது மோதியது. கேமராவை இயக்கிக் கொண்டிருந்த துணை இயக்குனர் டெர்ய் மேடன் இவ்விபத்தில் படுங்காயமுற்றார்.

Pinned from

zimbio.com

ஆரம்பத்தில் பேட்மேனாக நடித்துவந்த க்ரிஸ்ட்டியன் ப்லேம் (40) என்ற நடிகர் திடீரென்று அந்த வேடத்துக்கு பென் அஃப்லெக் என்ற நடிகருக்கு கொடுக்க போவதாக அறிந்ததும் அப்படியே ஸ்தம்பித்து போனதாக அமெரிக்கப் பாத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.

Saved by

Flixwood

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் நாள் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறுவதால் பரிசுக்குரிய படங்களை இப்போது தேர்வு செய்கின்றனர். இப்போட்டியில் சிறந்த படமாகத் தேர்வாகும் ஆசையில் 44 படங்கள் இப்போட்டியில் குதித்துள்ளன.

Saved by

Flixwood