Multi Matrimony

Multi Matrimony

Trichy, Tamilnadu, India / Multi Matrimony deals with tamil matrimony portal service which was started in 1998 and running successfully at Trichy,Tamilnadu,India
Multi Matrimony
More ideas from Multi
ஒற்றைக் கண்ணோடு இவ்வுலகைப் பார் ஒரு காதை மூடி இசையை ரசி... ஒரு கால் மடக்கி நடை பழகு ஒற்றை கையோடு - அனைத்து காரியம் செய் அப்பரம் புரியும், பெண்கள் அற்ற ஆணின் வாழ்க்கை... ஆணில் பாதியல்ல பெண் பெண்மையின் மீதம் தான் ஆண்...  https://www.facebook.com/Multi.Matrimony/

அன்பின் மனையாளுக்கு !  .....................................................  என் உணர்வுகள் மதியா  தேசத்திலிருந்து ...  என் உயிரினும் இனிய  நேசத்திற்கு . இங்கு பாலைவனத்தில்  உன் நினைப்பில் - என்  சுவாசம்,  பூவையே அங்கு நீ  எவ்விதம் ?   https://www.facebook.com/Multi.Matrimony/

உன் இதயக் காகிதத்தில் நான் என்னை எழுதிவிட்டவன் என்னை கிழிப்பதாய் நீ உன்னையே கிழித்துக்கொள்கிறாய் என் காதல் கண்ணாடியை உடைத்துவிட்டதாய் பெருமை படாதே உற்றுப்பார்.. சிதறியிருப்பது நீதான் அன்பே! அமுதம் பருகும் ஆசையோடு உன் அருகினில் வந்தேன் https://www.facebook.com/Multi.Matrimony/

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? எப்போதும் சிரித்த முகம். மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். காலையில் முன் எழுந்திருத்தல். பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல். நேரம் பாராது உபசரித்தல். கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. அதிகாரம் பண்ணக் கூடாது. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.  https://www.facebook.com/Multi.Matrimony/

விடிந்து வெகுநேரமாயிற்று கண்விழித்துப்பார்! உனக்கான விடியல்கள் எங்கேயுமில்லை உனக்கான வரைமுறைகள் எவர் கையிலுமில்லை! பேருந்து உரசல்களா கூந்தல் ஊசியால் குத்து! அலுவலக சீண்டல்களா வார்த்தை சவுக்கால் அடி! பொதுவிடத்தில் அபத்தங்களா பொதுவாய் அடி! கணவனின் அடாவடியா கழற்றி வீசிஎறி!

மௌனங்கள்தான் இங்கே  மனசுவிட்டு பேசத்துடிக்கும். கன்னத்தில் காய்ந்த கண்ணீர்  உன் கைகளின் துடைப்புக்காய் ஏங்கும். நீயும் நானும் கைகோர்த்து நெடுந்தூரம் பறந்திருந்தோம் நீலவானின் முகில் நடுவில்  புன்னகையை விதைத்திருந்தோம்.  https://www.facebook.com/Multi.Matrimony/?pnref=lhc

என்னோடு ஒன்றான என் அன்பு என்னவளுக்காக இந்த கவிதை..... 💗வேரோடு பறித்து வேறிடம் நட்ட செடி வேர் பிடிக்கவே குறைந்தபட்ச நாட்களுண்டு!💗 💗இல்லறத்தில் இணைந்த இரண்டாம் நாளே என்னவள் என் கையில் கீறல் கண்டு கலங்கினாள் தன் கையில் பட்டதைப்போல் வருந்தினாள்!💗 💗மோகம் முப்பதுநாள் கதையல்ல இது!💗 💗பாரதப்போரில்,  தன் சேனை வேண்டுமா தான் வேண்டுமா என  பார்த்தன் கேட்டபோது, சேனை ஒதுக்கி கண்ணனை வேண்டிய அர்ச்சுனனைப்போல, சொந்தங்களை ஒதுக்கி  என் சொந்தமாய் வந்தவள் என்னவள்!💗…

நாளை உன்னைப் பெண்பார்க்க வரப்போகிறேன். நம் ஜாதகங்கள் சில நாட்களுக்கு முன் சந்தித்து வருத்தமற்ற பொருத்தமென்று கைலுக்கிக் கொண்டன. உன் சுற்றத்தோடு என் தூரத்து சொந்தங்கள் தொலைவிலிருந்தே தகவல் திரட்டிய அத்தனை ஆய்வு அறிக்கைகளும் சாதகமாகவே அமைந்தன. உன் மத நம்பிக்கைகளையும் என் மத நம்பிக்கைகளையும் மதில் சுவருக்கு வெளியே நின்று யாரோ ஒப்பிட்டுச் சொல்லி சந்தோஷித்தார்கள். உன் பொருளாதார பலமும், என் நிகழ்கால வளமும் நமக்கு எதிராய் சதி வலைகள் பின்னவில்லை.   https://www.facebook.com/Multi.Matrimony/

எத்தனை முறை கொத்தினாலும் தீராத கனி தான் காதல். கோடி மீன்கள் குடித்ததனால் குறைவு படுமா கடல் ? சில நேரங்களில் பனிக்குள் பொதிந்து வைத்த நீராய், இன்னும் சில நேரம் நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய் காதல்.  https://www.facebook.com/Multi.Matrimony/?pnref=lhc

ஆண் எப்பவுமே அழகு தான்...... 😜😛😜 1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று பார்க்கும் போது. 😁😂😉 2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது. 😂😉😍 3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.  😮😉  https://www.facebook.com/Multi.Matrimony/?pnref=story