When autocomplete results are available use up and down arrows to review and enter to select. Touch device users, explore by touch or with swipe gestures.

MYTHOLOGY

384 Pins
 4w
Collection by
Amit Tyagi

Similar ideas popular now

எப்பேற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ணியது எண்ணியபடி நடக்கவும் கண்கண்ட தெய்வமாய் விளங்குவது துர்க்கை. அவளை செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது மிகுந்த பலனை தருகிறது. செவ்வாய், வெள்ளிகளில் எலுமிச்சைப்பழத்தில் தீபமேற்றி, உள்ள துர்க்கை சந்நிதியில் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்வது நலம் தரும். மேற்கண்டவாறு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் எதாவது ஒரு கிழமையில் ஒன்பது வாரமும் தொடர்ந்து செய்வதால் ஒன்பதாவது கிழமைக்குள்ளேயே நாம் விரும்பியது ஈடேறும். Shiva Parvati Images, Durga Images, Shiva Shakti, Kali Shiva, Lord Shiva, Maa Durga Photo, Maa Durga Image, Durga Ji, Saraswati Goddess
எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி..
எப்பேற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ணியது எண்ணியபடி நடக்கவும் கண்கண்ட தெய்வமாய் விளங்குவது துர்க்கை. அவளை செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது மிகுந்த பலனை தருகிறது. செவ்வாய், வெள்ளிகளில் எலுமிச்சைப்பழத்தில் தீபமேற்றி, உள்ள துர்க்கை சந்நிதியில் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்வது நலம் தரும். மேற்கண்டவாறு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் எதாவது ஒரு கிழமையில் ஒன்பது வாரமும் தொடர்ந்து செய்வதால் ஒன்பதாவது கிழமைக்குள்ளேயே நாம் விரும்பியது ஈடேறும்.