எனது கவிதை தொகுப்பு | My TAMIL Poems

எனது எண்ணங்கள், எனது எழுத்துக்கள், எனது எதிர்பார்ப்புகள், My Thoughts, My Writings, My Expectations etc.,
10 Pins93 Followers
இறை வணக்கம்

இறை வணக்கம்

ஏழாவது பிறவியாகிய இந்த மனிதப் பிறவியில் எட்டாத உயரத்தில் இருக்கும் பரம்பொருளை நாடினால் இனி எட்டாவதாக ஒரு பிறவி எடுத்து துன்புற வேண்டியதில்லை.

வீடு பேறு வேண்டின் வணங்குங்கள் சிவன்பதம்.

மண வாழ்க்கை மனம் வீச  மனம் ஒத்து மணம்கொண்ட பின் மணமக்கள் குறை காண்கின் மனம் உடைந்து மணவாழ்க்கை மறித்துவிடும்.

மழையரசன் மனம் கனிந்து மழையாக மண்ணில் பொழிந்தால் மட்டற்ற பயிர் விளைந்து மாநிலத்தில் நஞ்சையும் புஞ்சையும் மலைபோல் பொன் விழையும் பூமியாகும் மக்கள் பஞ்சம் தீர்க்கும் !!!

காக்கும் கடவுள்

காக்கும் கடவுள்

காண முடிந்த தெய்வம்

காண முடிந்த தெய்வம்

உருக் கொடுத்து உயிர் கொடுத்த அன்னைக்கும் உறுதி கொடுத்து உயிரையே கொடுத்த தந்தைக்கும் உலகைக் கொடுத்து உயிரைப் படைத்த உத்தமருக்கும் உளமார வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.   நல்லாரைக் காண்பதும் நன்றே ந…

உருக்கெடுக்கும் ஊடகங்களை உருமாற்ற உபன்யாசம்

உருக் கொடுத்து உயிர் கொடுத்த அன்னைக்கும் உறுதி கொடுத்து உயிரையே கொடுத்த தந்தைக்கும் உலகைக் கொடுத்து உயிரைப் படைத்த உத்தமருக்கும் உளமார வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். நல்லாரைக் காண்பதும் நன்றே ந…

More ideas
Pinterest
Search