BREAKING NEWS

64 Pins
·2y
ஊரடங்க மதிச்சி வீட்லேயே இருங்க. எனக்கு-லாம் கொரோனா வராது, கொரானா இருக்கா என்னோட கண்ணு முன்னாடி காட்டு இந்த வீராவேசம்-லாம் பேசாம அரசாங்க சொல்றபடி கேட்டு வீட்ல இருக்குறது நல்லது. தப்பெல்லாம் நம்ம கிட்ட வச்சிக்கிட்டு அரசாங்கம் சரியில்ல, System சரியில்ல இந்த பேசெல்லாம் எதுக்கு?..உங்களுக்கு வர நோய் உங்களுக்கு மட்டும் இல்ல உங்கள சுத்தி இருக்குற சொந்தங்களையும் குழந்தைகள