When autocomplete results are available use up and down arrows to review and enter to select. Touch device users, explore by touch or with swipe gestures.

Dinamalar Photos

Dinamalar Album Photos
·
93 Pins
 3y
Collection by
கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தினம் #mssubbulakshmi Photo Album, Photos, Movies, Movie Posters, Pictures, Films, Film Poster, Cinema, Movie
கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தினம் #mssubbulakshmi
இன்று சுப்ரமணிய #பாரதியார் பிறந்த தினம் #Bharathiyar #Bharathi Alphabet Charts, Ronald Mcdonald, Lyrics, Quick
இன்று சுப்ரமணிய #பாரதியார் பிறந்த தினம் #Bharathiyar #Bharathi
இன்று அம்பேத்கர் நினைவு தினம் I Love U Mom, Mom And Dad Quotes, Cute Love Wallpapers, Financial News, News Website, Political News, Business News, Daily News, Sports News
இன்று அம்பேத்கர் நினைவு தினம்
தினமலர் மாணவர் பதிப்பு மற்றும்  எவர்வின் குரூப் ஆப் ஸ்கூல்ஸ் வழங்கும் ஆனா ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டரை முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வதற்கு  பிரபல கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் காத்திருக்கிறார்கள் . நாள்: 8. 10 .2019 நேரம் :காலை 8 மணி முதல் 10 மணி வரை. இடம் :வடபழனி, பெரம்பூர், தாம்பரம், மதுரவாயில்  வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்  வடபழனி: 9080440667 பெரம்பூர்: 9884391342 தாம்பரம்: 9944309681 மதுரவாயில்: 9840945684 Ecards, Memes, E Cards, Meme, Billboard, Film Posters
தினமலர் மாணவர் பதிப்பு மற்றும் எவர்வின் குரூப் ஆப் ஸ்கூல்ஸ் வழங்கும் ஆனா ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டரை முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வதற்கு பிரபல கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் காத்திருக்கிறார்கள் . நாள்: 8. 10 .2019 நேரம் :காலை 8 மணி முதல் 10 மணி வரை. இடம் :வடபழனி, பெரம்பூர், தாம்பரம், மதுரவாயில் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள் வடபழனி: 9080440667 பெரம்பூர்: 9884391342 தாம்பரம்: 9944309681 மதுரவாயில்: 9840945684
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சக்தி கொலு இரண்டாவது நாளான நேற்று பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்ம��ன். #Vadapazhanitemple #Vadapazhanimurugantemple #kolu Hindu Art, Devi, Painting, Painting Art, Paintings, Painted Canvas
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சக்தி கொலு இரண்டாவது நாளான நேற்று பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன். #Vadapazhanitemple #Vadapazhanimurugantemple #kolu
150 வது காந்தி ஜெயந்தி முன்னிட்டு மின் ஒளி அலங்காரத்தில் ஜொலித்த மதுரை காந்தி மியூசியம். News
150 வது காந்தி ஜெயந்தி முன்னிட்டு மின் ஒளி அலங்காரத்தில் ஜொலித்த மதுரை காந்தி மியூசியம்.
ஒரு காலத்தில் குப்பை மூட்டைகளை சுமந்தவர்கள் இன்று புத்தக மூட்டை சுமக்கும்  வட மாநில குழந்தைகள். குடிசையிலிருந்து ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்லும் மாணவி .கோவை வெள்ளலூர் Live Picture, Picture Story, New Pictures, New Image, Photo Image, Photo Galleries, Like New, Photographer
ஒரு காலத்தில் குப்பை மூட்டைகளை சுமந்தவர்கள் இன்று புத்தக மூட்டை சுமக்கும் வட மாநில குழந்தைகள். குடிசையிலிருந்து ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்லும் மாணவி .கோவை வெள்ளலூர்
சிவந்த வானில் வெள்ளை முத்துக்கள் போன்று மின் விளக்குகள் பார்ப்பதற்கு இதமாக இருந்த இடம்: திருப்பூர்,கலெக்டர் அலுவலக வளாகம். #Dinamalarphotos #Dinamalar Meet You
சிவந்த வானில் வெள்ளை முத்துக்கள் போன்று மின் விளக்குகள் பார்ப்பதற்கு இதமாக இருந்த இடம்: திருப்பூர்,கலெக்டர் அலுவலக வளாகம். #Dinamalarphotos #Dinamalar
ஊட்டி லாரன்ஸ் அருகே தக்கர் பாபா நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் வீடுகள் . #Dinamalarphotos #Dinamalar #Ooty Ooty, Virtual Tour, New World, Natural Landmarks
ஊட்டி லாரன்ஸ் அருகே தக்கர் பாபா நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் வீடுகள் . #Dinamalarphotos #Dinamalar #Ooty
மதுரை காளவாசல் பகுதியில் மரங்களை வெட்டுவதால் அதில் கூடுகட்டி வாழும் பறவைகள் இறந்து வருவதாக நாணல் நண்பர்கள் இயக்கத்தினர் இறந்த பறவை குஞ்சு மற்றும் கூடுகளுடன் கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வந்தனர்.
மதுரை காளவாசல் பகுதியில் மரங்களை வெட்டுவதால் அதில் கூடுகட்டி வாழும் பறவைகள் இறந்து வருவதாக நாணல் நண்பர்கள் இயக்கத்தினர் இறந்த பறவை குஞ்சு மற்றும் கூடுகளுடன் கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வந்தனர்.
சிவகங்கை அருகே அலவாக்கோட்டை பகுதியில்   போர்வெல் தண்ணீர் மூலம் விளைவிக்கப்பட்ட நாற்றுகளை நடவுப்பணிக்காக பறிக்கும் விவசா யி. World, Outdoor Decor, The World
சிவகங்கை அருகே அலவாக்கோட்டை பகுதியில் போர்வெல் தண்ணீர் மூலம் விளைவிக்கப்பட்ட நாற்றுகளை நடவுப்பணிக்காக பறிக்கும் விவசா யி.
புதுச்சேரி கடல் பகுதியில் நேற்று இறால் அதிகம் தென்பட்டதால் மீனவர்கள் படகில் சென்று சுற்றிவளைத்து பிடித்தனர். #Dinamalarphotos #Dinamalar Boat, Shit Happens
புதுச்சேரி கடல் பகுதியில் நேற்று இறால் அதிகம் தென்பட்டதால் மீனவர்கள் படகில் சென்று சுற்றிவளைத்து பிடித்தனர். #Dinamalarphotos #Dinamalar
கோடி மக்களின் மனதை வென்றவரே சென்று வாருங்கள். நிறைவு நாளில் அத்தி வரதரை வழியனுப்ப திரண்டு வந்த பக்தர்கள். அவர்களுக்கு கண் குளிர காட்சி தந்த அத்தி வரதர் #அத்திவரதர் #Athivarathar #Kanchipuram Hindu Culture, Photos Of Lord Shiva, Lord Balaji, Swami Vivekananda, Lord Hanuman, Krishna Radha, Gods And Goddesses
கோடி மக்களின் மனதை வென்றவரே சென்று வாருங்கள். நிறைவு நாளில் அத்தி வரதரை வழியனுப்ப திரண்டு வந்த பக்தர்கள். அவர்களுக்கு கண் குளிர காட்சி தந்த அத்தி வரதர் #அத்திவரதர் #Athivarathar #Kanchipuram
அத்தி வரதரை வழியனுப்ப நிறைவு நாளில் திரண்டு வந்த பக்தர்களுக்கு கண் குளிர காட்சி தந்த அத்தி வரதர்.  #அத்திவரதர் #Athivarathar #Dinamalarphotos #Dinamalar Radha Krishna Pictures, Lord Krishna Images, Sai Baba Wallpapers, Bhagavata Purana, Lord Murugan, Ganesha Art
அத்தி வரதரை வழியனுப்ப நிறைவு நாளில் திரண்டு வந்த பக்தர்களுக்கு கண் குளிர காட்சி தந்த அத்தி வரதர். #அத்திவரதர் #Athivarathar #Dinamalarphotos #Dinamalar
ஊட்டி அருகே ஒச அட்டுபயில் கிராமத்தில், மழையில் மின்கம்பி மாற்றும் மின்வாரிய ஊழியர். India Travel
ஊட்டி அருகே ஒச அட்டுபயில் கிராமத்தில், மழையில் மின்கம்பி மாற்றும் மின்வாரிய ஊழியர்.
விழுப்புரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி குளம் போல் நிற்கிறது, இருசக்கர வாகனம் ஒன்று நீந்தி வருகிறது.
விழுப்புரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி குளம் போல் நிற்கிறது, இருசக்கர வாகனம் ஒன்று நீந்தி வருகிறது.
பழநி அருகே ஆயக்குடி பகுதியில் விளைந்துள்ள கம்பு. Birthday Songs, Plants, Plant, Planets
பழநி அருகே ஆயக்குடி பகுதியில் விளைந்துள்ள கம்பு.
கோவையிலுள்ள குளங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து குளத்தில் மீன் பிடிக்க செல்லாமல் ஓய்வு எடுக்கும் மீன் பிடி தொழிலாளி. இடம்: குறிச்சி . #Dinamalarphotos #Dinamalar #Fisherman Photograpy, Professional Photo, African Fashion, Photography Tips, Athleisure, High Top Sneakers, Bag Lady, Women Jewelry, Bags
கோவையிலுள்ள குளங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து குளத்தில் மீன் பிடிக்க செல்லாமல் ஓய்வு எடுக்கும் மீன் பிடி தொழிலாளி. இடம்: குறிச்சி . #Dinamalarphotos #Dinamalar #Fisherman
நீலகிரி மலைரயில்: ஊட்டியிலிருந்து குன்னூர் செல்லும் மலைரயில் வேலிவியூ அருகே குகைகுள் செல்லுகிறது. Ooty Train #Ootytrain #Malairail #Dinamalarphotos #Dinamalar Train
நீலகிரி மலைரயில்: ஊட்டியிலிருந்து குன்னூர் செல்லும் மலைரயில் வேலிவியூ அருகே குகைகுள் செல்லுகிறது. Ooty Train #Ootytrain #Malairail #Dinamalarphotos #Dinamalar
உழைக்கும் கால்களுக்கு ஓய்வு என்பது இல்லை எப்போதும். இடம்: கோவை வேடபட்டி.Dinamalar #Dinamalarphotos #Dinamalardaily Guru
உழைக்கும் கால்களுக்கு ஓய்வு என்பது இல்லை எப்போதும். இடம்: கோவை வேடபட்டி.Dinamalar #Dinamalarphotos #Dinamalardaily
சென்னைக்கு புழல் ஏரி��யில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் நபர்.... #Dinamalarphotos #Fisherman #fishing Fishing Photography, Landscape Photography, Vision Glasses, Glasses Shop, Day And Time
சென்னைக்கு புழல் ஏரியில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் நபர்.... #Dinamalarphotos #Fisherman #fishing
டில்லி ராஷ்டிரபதிபவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமராக பதவியேற்ற மோடி முன்னதாக போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கிளம்பிச் சென்றார். Lace Skirt
டில்லி ராஷ்டிரபதிபவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமராக பதவியேற்ற மோடி முன்னதாக போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கிளம்பிச் சென்றார்.
காற்று இடி மழையுடன் வானில் வர்ண ஜாலம் காட்டிய மின்னல் கீற்றுகள். இடம்:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி - வத்தலக்குண்டு ரோடு. #Dinamalarphotos #lightning #minnal Lightning, Clouds
காற்று இடி மழையுடன் வானில் வர்ண ஜாலம் காட்டிய மின்னல் கீற்றுகள். இடம்:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி - வத்தலக்குண்டு ரோடு. #Dinamalarphotos #lightning #minnal
நாவல் சீசனை முன்னிட்டு திண்டுக்கல்லில் விற்பனைக்கு வந்துள்ள நாவல் பழங்கள். #navalpalam #Blackplum #Jamun #javaplum #Dinamalarphotos Black Plum, Food, Vegetables, Essen, Meals
நாவல் சீசனை முன்னிட்டு திண்டுக்கல்லில் விற்பனைக்கு வந்துள்ள நாவல் பழங்கள். #navalpalam #Blackplum #Jamun #javaplum #Dinamalarphotos