Pinterest • The world’s catalogue of ideas

Places to Visit

7 Pins19 Followers

காமாட்சி ஏகாம்பேஸ்வரர்காமாட்சி அம்மன் கீற்று கொட்டகையில் வீட்றுருகிறாள். இந்த ஆலயத்தின் குரு சன்னதியும் இதுதான். அந்த எளிமையையும், அமைதி நிலையையும், அம்மனை தரிசிக்கும் போதே பக்தர்கள் உணரலாம். இந்த சன்னதி பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில் நடைசாற்றி இருக்கும்.

1

Pinned from

divotional.org

காசி விசாலாட்சி கைலாசநாதர்இங்கு மூலவர் காசிவிசாலாட்சி கைலாசநாதர் சன்னதிக்கு வந்து தரிசிக்கும் போதே முழுமையான ஆனந்தத்தையும், நிறைவையும் உணர முடியும். உங்கள் கஷ்டம், கவலை அனைத்தும் உங்களை விட்டு விலகி, ஒரு தைரியமான, சந்தோஷமான ஒரு மனிதராக நீங்கள் இருக்கிற உணர்வை உணரமுடியும்.

1

Pinned from

divotional.org

Panjalingeshwarar Temple

1

Pinned from

divotional.org

மீனாட்சி சொக்கநாதர்இங்குள்ள வசீகரமலையில் சித்தர்களால் யாகத்தில் உருவாக்கப்பட்டு, பாண்டிய மன்னரின் மகளாக வாழ்ந்தவள்தான் மீனாட்சியம்மன் என சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரமாக, சித்தர்கள் வாழ்ந்த குகைகள், கன்னிமார் கோவில், நீர்வீழ்ச்சி(கல்லூற்று), தாமரைகுளம், அனைத்தும் இங்குள்ள மேற்குதொடர்ச்சி மலையில் இருக்கிறது. இந்த ஸ்தலம் மீனாட்சி பிறந்த இடம். இந்த ஸ்தலத்தில் அம்மனை வழிபட்டால், எல்லா நன்மையும் உண்டாகும்.