Varma kalai & வர்மக்கலை

an advertisement for the sidda varam therapy program
The Power of Varma Therapy with Our Varamam Therapy Course
Are you intrigued by the ancient healing art of Varma therapy? Unlock its secrets and embark on a transformative journey with our comprehensive "Varma Course"! Whether you're a seasoned practitioner or a novice enthusiast, our diploma program in Varma therapy offers unparalleled insights and practical training.
தமிழர்களின் மிக முக்கியமான கலை வர்மக்கலை ஆகும், அற்புதமான வர்மக்கலையினைக் கொண்டு சிகிச்சையும் செய்யமுடியும், தாக்குதலையும் நடத்த முடியும், நிகழ் காலத்தில் வர்ம சிகிச்சை முறை ஏராளமான நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியது. வர்மக்கலை மருத்துவம் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த தீர்வளிக்கும் வர்மம் மருத்துவம்: மூலிகை, புதர் அல்லது சிறிய மரமாக வளர்கிறது. உணவு மற்றும் மருந்தாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. Varmakalai Treatment: Holistic Health, Non Profit
Varmakalai treatment in tamil | வர்மம் மருத்துவம்:
தமிழர்களின் மிக முக்கியமான கலை வர்மக்கலை ஆகும், அற்புதமான வர்மக்கலையினைக் கொண்டு சிகிச்சையும் செய்யமுடியும், தாக்குதலையும் நடத்த முடியும், நிகழ் காலத்தில் வர்ம சிகிச்சை முறை ஏராளமான நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியது. வர்மக்கலை மருத்துவம் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த தீர்வளிக்கும் வர்மம் மருத்துவம்: மூலிகை, புதர் அல்லது சிறிய மரமாக வளர்கிறது. உணவு மற்றும் மருந்தாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. Varmakalai Treatment:
பயனுள்ள வர்ம புள்ளிகள் | Varma pulligal & வர்ம கலை-varma kalai ideas. Nonprofit Organization, Heartfelt Quotes
பயனுள்ள வர்ம புள்ளிகள் | Varma pulligal & வர்ம கலை-varma kalai ideas
பயனுள்ள வர்ம புள்ளிகள் | Varma pulligal & வர்ம கலை-varma kalai ideas.
the text is written in two languages
வர்மக்கலை புள்ளிகள் - Varma Kalai
வர்மக்கலை (Varma Kalai) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். இது கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்குகின்றன. வர்மக் கலை, தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். Explore the ancient art of Varma Kalai, வர்மக்கலை புள்ளிகள், and the intricate world of வர்மக்கலை. Uncover the secrets of pressure points and the wisdom passed down through generations. This captivating image captures the essence of this traditional Indian martial art, showcasing the beauty and power of Varma Kalai techniques. Discover the rich heritage and techniques that make Varma Kalai truly unique. #VarmaKalai #வர்மக்கலை #TraditionalMartialArts #IndianHeritage