When autocomplete results are available use up and down arrows to review and enter to select. Touch device users, explore by touch or with swipe gestures.

Tamil kavithaigal

Discover Pinterest’s 10 best ideas and inspiration for Tamil kavithaigal. Get inspired and try out new things.
ஆழி பேரலையான காதல்  (தமிழ் கவிதை) - Deep one side love (Tamil Kavithaigal)

ஆழி பேரலையான காதல் உன்னால் தான் நான் இன்று என்னையே ரசிக்க ஆரம்பித்தேன் ! ஆனால் அங்கு தான் உணர்ந்தேன் நான் என்னை ரசிக்கவில்லை ! உன் வார்த்தைகளை தான் ரசிக்கிறேன் என்று! உன் காதல் கடலில் கலந்து மூழ்கி உன்னுள் இணைந்து விட்டேன்! உன்னில் இருந்து என்னை பிரித்து செல்ல யாராலும் இயலாது! ஆழி பேரலையாக அடித்து செல்லும் உன் காதல் !

Tina
Tina saved to Learn
Whatsapp status Tamil, Whatsapp DP Tamil, Whatsapp Love status Tamil, Whatsapp Kadhal kavithai Tamil

Whatsapp status Tamil, Whatsapp DP Tamil, Whatsapp Love status Tamil, Whatsapp Kadhal kavithai Tamil