தீபாவளிக்கி ஸ்கூட்டர் வாங்கி தரேன்னுட்டு இப்ப சைக்கிள் வாங்கி தர்ரீங்களே மாமா ! இது நாயமாறே மாப்புள ..நீங்க கூட பைலட்டுன்னு சொன்னிங்க கடசில பைலட் ஜீப் ஓட்டுறீங்க

pin 2
heart 1
என் ஹஸ்பண்டுக்கும் சச்சினுக்கும் சின்ன வித்தியாசம் தான் அவர் சதம் அடிப்பார் இவர் சாதம் வடிப்பார்

pin 1
டூத் பேஸ்ட் செலவை பாதியா குறைக்க நான் வழி கண்டு பிடிச்சிட்டேன் என்றா அது அது ரகசியம்னே - சொல்றா புடுங்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் பல் தேய்க்கிறது

என்னங்க ! காலேஜில படிக்கிறப்ப தான் என் பின்னாடியே வருவீங்க ! - இப்பதான் கல்யாணம் ஆயிடுத்தே - கொஞ்சம் முன்னாடிதான் வாங்களேன் !!!

என்ன சார் நீங்க ! - நீங்களும் பொம்பளைங்க மாதிரி சீரியலை பாத்து அழுவுறீங்க !! - யோவ் நல்லா பாருயா? - சாரி சார் ! இது ஒங்க கலியாண சீடி

என்னடே! தலையில காயம் !- - புதுசா சேந்த வேலைக்காரிக்கு படிப்பு இல்ல கன்றி ப்ரூட் - - என் லவ் லெட்டரை என் மனவிட்ட குடுத்து படிக்க சொல்லிட்டா

நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..? - அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..? - தெரியுது... - அது நேத்து எனக்கு தெரியலை..!

நெட் ‘அபேஸ்' !- பரீட்சை எழுதும்போது பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா...

சார் ! உங்க வேலைக்கும் என் வேலைக்கும் வித்தியாசம் இல்லிங்க நீங்க மின்வாரியத்தில் மின் பொறியாளர் நான்முனியாண்டி விலாஸ் ல மீன் பொரி யாளர்

என்னங்க ! ஒரு பொண்ணு போனா போதும் .. கல்யாணம் ஆச்சுன்னு மறந்தே போறீங்க !! இல்லடி இல்ல அப்பத்தான் எனக்கு கல்யாணம் ஆச்சேன்னு கவலை வருது !!!

Pinterest • The world’s catalogue of ideas
Search