Pinterest • The world’s catalogue of ideas

நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா, கேட்காத வரமா இது போதுமா , இதில் அவசரமா

pin 2
heart 1

உன் பார்வையில் விழுந்த நாள் முதல் என் துன்பங்கள் மறந்து போனது உன் கை விரல் சேரத் துடிக்குது அன்பே அன்பே

pin 1
heart 1

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன் உன்னால தன்னால காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள சிக்கித் தவிச்சேன்

pin 1
heart 1

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு சொல்லவே இல்லையே

pin 1
heart 1

கண்ணழகா, காலழகா, பொன்னழகா, பெண் அழகா எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

pin 1

பூவும் பூவும் பேசும் நேரம் தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி போதும் போதும் என்ற போதும் தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி என் தேவதை…… ஓ ஓ ஓ

pin 1
heart 1

ஒண்ணும் புரியல சொல்ல தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆச கூடுதே

ஸொய் ஸொய்... ஸொய் ஸொய்... கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்

நீ எப்போ புள்ள சொல்ல போர தப்பென்ன செஞ்சேன் தள்ளி போர

அய்யய்யய்யோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே