Manvaasanai

15 Pins
·1mo
Leftover foods often taste better when kept in the refrigerator due to a process called flavor melding. When food is stored, the various ingredients have more time to interact, allowing their flavors to blend and deepen. Additionally, cooling can enhance certain flavors and soften others, creating a more balanced and rich taste. The texture of the food might also improve as the ingredients continue to absorb moisture, making leftovers more enjoyable the next day.

Eating leftovers can be safe as long as they are stored, handled, and reheated properly. When reheating leftovers, ensure they are heated to at least 165°F (74°C) to kill any potential bacteria that might have developed. It's generally better to eat foods on the same day they are prepared or within the next day. Rice Dishes, Next Day, Rice Meals, Rice Brands, Leftovers Recipes, The Next Day, Rice Recipes, Relish, Refrigerator
Malar Brand Rice
Leftover foods often taste better when kept in the refrigerator due to a process called flavor melding. When food is stored, the various ingredients have more time to interact, allowing their flavors to blend and deepen. Additionally, cooling can enhance certain flavors and soften others, creating a more balanced and rich taste. The texture of the food might also improve as the ingredients continue to absorb moisture, making leftovers more enjoyable the next day. Eating leftovers can be safe as long as they are stored, handled, and reheated properly. When reheating leftovers, ensure they are heated to at least 165°F (74°C) to kill any potential bacteria that might have developed. It's generally better to eat foods on the same day they are prepared or within the next day.
டேஸ்டியான பூண்டு குழம்பு: செய்முறை பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும்கூட. குறைந்த நேரத்தில் சிம்பிளாக பூண்டு குழம்பு வைத்துவிட முடியும். நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்தப் பூண்டு குழம்பு மிக முக்கியம். சுவையான பூண்டு குழம்பினை காங்கேயம் மலர் பிராண்ட் அரிசியில் செய்த சாதத்துடன் ருசித்திடுங்கள். Rice
Manvaasanai
டேஸ்டியான பூண்டு குழம்பு: செய்முறை பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும்கூட. குறைந்த நேரத்தில் சிம்பிளாக பூண்டு குழம்பு வைத்துவிட முடியும். நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்தப் பூண்டு குழம்பு மிக முக்கியம். சுவையான பூண்டு குழம்பினை காங்கேயம் மலர் பிராண்ட் அரிசியில் செய்த சாதத்துடன் ருசித்திடுங்கள்.
an advertisement for some kind of food on a green surface with leaves and flowers in the background
Manvasanai - Malar Brand
வேலையும் சுலபமாக இருக்க வேண்டும். அதே சமயம் நாம் செய்யக்கூடிய உணவுப் பொருட்களும் சத்து நிறைந்ததாக சுவையாக இருக்க வேண்டும்‌. அதே நேரத்தில் வித்தியாசம் வித்தியாசமாக புதுவிதமாக வெரைட்டியாக சமைக்க வேண்டும். அப்போதுதானே வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி தானே எல்லா பெண்களும் பெரும்பாலும் நினைப்பார்கள்.
எதிர்பாராமல் மீதமாகிவிட்ட உணவுப் பொருட்களை பக்குவப்படுத்தி ருசியான வகையில், எல்லோரும் விரும்புகிற மாதிரி சாப்பிடத் தரலாம். சாதம் மீதமாகி விட்டால் அதனுடன் கடலை மாவு, கோதுமை மாவு சேர்த்துக் கெட்டியாக அரைத்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பக்கோடாவாக பொரி�க்கலாம். . . . #kitchentips #cookingtips #kitchenhacks #recipe #easyrecipe #savefood #nofoodwaste Cooking Tips, Food Waste, Save Food, Kitchen Hacks
Manvaasani
எதிர்பாராமல் மீதமாகிவிட்ட உணவுப் பொருட்களை பக்குவப்படுத்தி ருசியான வகையில், எல்லோரும் விரும்புகிற மாதிரி சாப்பிடத் தரலாம். சாதம் மீதமாகி விட்டால் அதனுடன் கடலை மாவு, கோதுமை மாவு சேர்த்துக் கெட்டியாக அரைத்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பக்கோடாவாக பொரிக்கலாம். . . . #kitchentips #cookingtips #kitchenhacks #recipe #easyrecipe #savefood #nofoodwaste
an advertisement for chocolate cake with green leaves on the side and words written in thai
Manvaasani | Ulunthang Kali
#Manvaasanai உளுந்தங்களி உளுந்து பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை தந்து இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும். செய்முறை : https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/589707472621421 #manvaasanai #kali #blackgram #pongal #tamilcuisine #food #malarbrandrice
an advertisement for oatmeal with nuts on it
Malar Brand Rice | Manvaasanai | Kollu Pongal
#Manvaasanai செய்முறை: https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/564494705142698/ #manvaasanai #horsegram #kollu #pongal #tamilcuisine #food #malarbrandrice #bestriceincoimbatore #bestriceinkangeyam #kichadiponnirice #RajabogamRice #konguspecial
#manvaasanai சேப்பங்கிழங்கு கடைசல் செய்முறை தெரிந்து கொள்ள: https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/522072406051595/ #manvaasanai #arbi #arbifry #tamilcuisine #food #malarbrandrice #bestriceincoimbatore #bestriceinkangeyam #kichadiponnirice #RajabogamRice #konguspecial Condiments
#manvaasanai சேப்பங்கிழங்கு கடைசல் செய்முறை தெரிந்து கொள்ள: https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/522072406051595/ #manvaasanai #arbi #arbifry #tamilcuisine #food #malarbrandrice #bestriceincoimbatore #bestriceinkangeyam #kichadiponnirice #RajabogamRice #konguspecial
a bowl of food with the words thai cuisine written in large letters on it and an orange background
Manvaasanai | Naarthangaai Pachadi | Malar Brand Rice
#manvaasanai நார்த்தங்காய் பச்சடி - வயிற்றுப் புரட்டல், பித்தம் ஆகியவற்றை தணிக்கும். செய்முறை : https://facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/498792718379564/ #manvaasanai #pachadi #naarthangaai #citron #pickle #stomachproblems #AcidityRelief #malarbrandrice #bestriceincoimbatore #bestriceinkangeyam
an advertisement for chocolate pudding in a bowl with a mortar and potted plant on the side
Manvasanai | Neamflower Chutney | Malar Brand Rice
வேப்பம்பூ துவையல் 50 கி வேப்பம்பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை நன்றாக வறுக்கவும். அதே வாணலியில் 2 காய்ந்த மிளகாய், சிறிதளவு பெருங்காயத்தை வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் ஒரு சிறிய கட்டி வெல்லம், சிறிதளவு உப்பு, சிறிய எலுமிச்சை அளவு புளி, தேவையான நீர் சேர்த்து நைஸாக அரைத்தால் சுவையான, உடலுக்கு ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் தயார். #manvaasanai #neemfloewer #chutney #thuvaiyal #stomachproblems #AcidityRelief #malarbrandrice #bestrice
Curry Leaves Pepper Rice | Malar Brand Rice
மண்வாசனை - கருவேப்பிலை மிளகு சாதம். இருமலை நிறுத்தி தொண்டைக்கு இதமளிக்கவும், பசியை தூண்டவும் இந்த கருவேப்பிலை மிளகு சாதம் சாப்பிடலாம். செய்முறை செய்முறை தெரிந்து கொள்ள https://fbook.cc/3mkV #Manvaasanai #villagecooking #curryleaves #pepper #curryleavespowder #ricemix #healthyfood #malarbrandrice #rice #meals #coimbatore #udumalaipettai #bestriceincoimbatore
மண்வாசனை - மழைக் காலத்தில் சுவையான மற்றும் சத்து நிறைந்த மாங்காய் வற்றல் குழம்பு சாப்பிடுவது நமது ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். மாங்காய் வற்றல் குழம்பு செய்முறை : https://facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/427153232210180/ #Manvaasanai #villagecooking #mango #driedmango #driedmangocurry #healthyfood #maangaivatral #malarbrandrice #rice #meals #coimbatore Fruit, Village Cooking, Dried Mango, Mango Curry, Mango
Manvasanai | Village Cooking | Dried Mango Curry | Malar Brand Rice
மண்வாசனை - மழைக் காலத்தில் சுவையான மற்றும் சத்து நிறைந்த மாங்காய் வற்றல் குழம்பு சாப்பிடுவது நமது ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். மாங்காய் வற்றல் குழம்பு செய்முறை : https://facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/427153232210180/ #Manvaasanai #villagecooking #mango #driedmango #driedmangocurry #healthyfood #maangaivatral #malarbrandrice #rice #meals #coimbatore
an advertisement for a soup dish with vegetables and meat in a bowl on the side
மண்வாசனை - இந்த மழைக்காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தூதுவளை ரசத்தினை எடுத்துக் கொள்வோம். செய்முறை அறிய கீழே உள்ள லிங்க்-ஐ சொடுக்கவும். https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/412091790382991/ #Manvaasanai #villagecooking #thoothuvalairasam #healthyfood #rasam #soup #malarbrandrice #rice #meals #coimbatore #udumalaipettai #bestriceincoimbatore
மண்வாசனை - திருவாதிரைக் களி! "திருடியாவது தின்ன வேண்டும் திருவாதிரை களி" என்பது பழமொழி. இந்த சிறப்பு மிக்க களியை செய்துபாருங்கள். செய்முறை அறிய: https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/400542114871292/ #Manvaasanai #villagecooking #thiruvaathiraikali #arisikali #sweet #dessert #malarbrandrice #rice #meals #coimbatore #udumalaipettai #bestriceincoimbatore #bestriceinkangeyam #kichadiponni #Kangeyam #BestQualityRice #qualityrice #tastyrice #RajabogamRice #Singanallur Dessert
மண்வாசனை - திருவாதிரைக் களி | Malar brand Rice
மண்வாசனை - திருவாதிரைக் களி! "திருடியாவது தின்ன வேண்டும் திருவாதிரை களி" என்பது பழமொழி. இந்த சிறப்பு மிக்க களியை செய்துபாருங்கள். செய்முறை அறிய: https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/400542114871292/ #Manvaasanai #villagecooking #thiruvaathiraikali #arisikali #sweet #dessert #malarbrandrice #rice #meals #coimbatore #udumalaipettai #bestriceincoimbatore #bestriceinkangeyam #kichadiponni #Kangeyam #BestQualityRice #qualityrice #tastyrice #RajabogamRice #Singanallur
Neem flower chutney | good for health | condiment for rice | Malar Brand Rice Health
Neem flower chutney | good for health | condiment for rice | Malar Brand Rice
மண்வாசனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விருப்பத்துடன் சாப்பிடும் வேப்பம்பூ துவையலை செய்து சூடான சாதத்தில் 2 கரண்டி நல்லெண்ணெய் விட்டு கொஞ்சம் வெப்பம்பூ துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மேலும் இந்த துவையல் வயிற்றில் பூச்சி வராமல் தடுக்கும். பூ போன்ற சாதத்திற்கு @malarbrandrice அரிசி வகைகளை வாங்குங்க… தொடர்புக்கு: 94433 32443 மேலும் விவரங்களுக்கு: https://malarbrandrice.com/ #Manvaasanai #villagecooking #veppampoothuvaiyal #malarbrandrice #coimbatore #udumalaipettai
மண்வாசனை-சுண்டைக்காய் வத்தல் குழம்பு. கிராமத்து கைமணம் மாறாமல் நாவூறும் சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்து பாருங்கள் செய்முறை விளக்கம் பெற: https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/331789658413205/ பூ போன்ற சாதத்திற்கு Malar Brand Rice கிச்சடி பொன்னி அரிசி வாங்குங்க… #malarbrandrice #Manvaasanai #rice #meals
மண்வாசனை-சுண்டைக்காய் வத்தல் குழம்பு. கிராமத்து கைமணம் மாறாமல் நாவூறும் சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்து பாருங்கள் செய்முறை விளக்கம் பெற: https://www.facebook.com/malarbrandrice/photos/a.105342781057895/331789658413205/ பூ போன்ற சாதத்திற்கு Malar Brand Rice கிச்சடி பொன்னி அரிசி வாங்குங்க… #malarbrandrice #Manvaasanai #rice #meals