மதுரை அரசாளும் மரகதவல்லி மீனாட்சி
மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சக்தி பீடங்களில் முதன்மையானது. ராஜமாதங்கி சியாமளா பீடம் என்றழைக்கப்படுகிறது. மூலவரான மீனாட்சியம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லாலானது. தமிழகத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் உள்ள கோவில்களில் முதன்மைக் கோவிலாகத்திகழ்கிறது..! கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய அதிசயங்களில் ஒன்றாக பெருமை சேர்க்கிறது..! மதுரையில் சுவாமியும் (சொக்கர்) அம்பிகையும் (மீனாட்சி) கிழக்கு நோக்கியே காட்சி தருவது சிறப்பம்சம்..! தூங்காநகரம் என பெயர் பெற்ற மதுரை…