Explore Holy Bible Tamil, 32 8 and more!

உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32:8

இம்மானுவேல் - என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23

என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும். மத்தேயு 21:13

ஜீவ அப்பம் நானே. – இயேசு யோவான் 6:35

ஜீவ அப்பம் நானே. – இயேசு யோவான் 6:35

பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். 2 இராஜாக்கள் 6:16

பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். மத்தேயு 10:31

பயப்படாதேஇ நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தல் 1:17

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. நீதிமொழிகள் 14:26

என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எரேமியா 29:12

நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை. நீதிமொழிகள் 10:30

Pinterest
Search