Explore these ideas and much more!

சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் பயின்ற அணைத்து மாணவ மானவியற்கும் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் பற்களை பரிசோதித்து இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தினை தொடங்கிவைத்தபோது... உடன் ஆணையர் திரு.ராஜேஷ்லக்கானி .இ.ஆ.ப

தசை திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியை மாநகராட்சியின் சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக வணக்கத்திற்குரிய தளபதி அவர்கள் தொடங்கிவைத்தபோது ...........

சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு , தனியார் பள்ளிகளில் உள்ளது போலவே இசை , மற்றும் நடனம் கற்றுகொடுப்பதற்கான பயிற்சியினை தகுந்த ஆசிரியர்களைகொண்டு தொடங்கிவைத்தபோது ......

சென்னை மாநகராட்சியின் கல்வி துறை நிர்வகிக்கும் சென்னை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 165 ரூபாய் மதிப்புடைய தமிழ் அகராதி நூல்களை இந்தியாவிலேயே முதன்முறையாக இலவசமாக வழங்கும் திட்டத்தினை தொடங்கிவைத்தபோது ........

சென்னை தொடக்கப் பள்ளி ,சென்னை நடுநிலைப் பள்ளி ,சென்னை உயர்நிலைப் பள்ளி ,சென்னை மேல்நிலைப் பள்ளி," என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை நிர்வகிக்கும் சென்னைப்பள்ளிகளில்.... தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு,உலகின் முக்கிய நிகழ்வுகள்,மொழி, கலை,இலக்கியம், பண்பாடு முதலியன குறித்த விழிப்புணர்வை மாணவர்களின் மத்தியில் ஏற்படுத்தும் முகத்தான் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிட்டு தொடங்கியபோது.... உடன் திரு .பாலாஜி.இ .ஆ.ப. மற்றும் மாநகராட்சியின் ஆளும்கட்சி ,எதிகட்சி தலைவர்கள்.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்த 328 பள்ளிக்கட்டிடங்கள் 480 மாநகராட்சி பெரியபூங்காக்கள் உட்பட 2500 கட்டிடங்களின் முகப்புகளில் தலைவர் கலைஞர் அவர்களின் தெளிவுரையுடன் கூடிய திருக்குறளை "வாயில் தோறும் வள்ளுவம் " எனும் தலைப்பில் பலகைகள் வைக்கும் பணியினை ரிப்பன் மாளிகை நுழைவு வாயிலில் திறந்துவைத்தபோது .......

சென்னை மாநகரில் தினந்தோறும் சேகரமாகும் குப்பையை மக்கும் குப்பை ,மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்குவதற்கு எட்டு லட்சம் குடும்பங்களுக்கு பச்சை மற்றும் சிகப்பு நிரத்தினாலான வாளிகளை தரும் பணியினை தொடங்கியபோது .....உடன் எக்ஸ்னோரா நிர்மல் ,ஆணையர் ராஜேஷ்லக்கானி ,மற்றும் சுலோச்சனா ராமசேஷன்.

சென்னை மாநகர எல்லைக்குள் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் மரக்கன்று நடும் திட்டம் ஒன்று இந்தியாவிலேயே முதன் முறையாக தொடங்கப்பட்டது. அதை பராமரிக்கும் பொறுப்பும் அக்குழந்தையின் பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டது ...

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கான காலி பணி இடங்களை நிரப்பும் வகையில் புதிய பணி நியமன ஆணைகளை வணக்கத்திற்குரிய தளபதி அவர்கள் வழங்கும்போது ......

Pinterest • The world’s catalogue of ideas
Search