Skip to content
Search for easy dinners, fashion, etc.
When autocomplete results are available use up and down arrows to review and enter to select. Touch device users, explore by touch or with swipe gestures.
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ - 💙 ஓவியம் 12 | Books romance novels, Novels to read online, Read novels online
Explore
சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள தீபன் சக்ரவர்த்தி தனக்கு வசதிகள், செல்வாக்கு, புகழ் ஆகியவை இருந்தும் உறவுகளில் மிகவும்...
wattpad.com

எந்தன் உயிர் ஓவியம் நீ✔ - 💙 ஓவியம் 12

"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
wattpadW
Wattpad
0 followers

Comments