Durga maa

14 Pins
·
5y
எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி..
எப்பேற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ணியது எண்ணியபடி நடக்கவும் கண்கண்ட தெய்வமாய் விளங்குவது துர்க்கை. அவளை செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது மிகுந்த பலனை தருகிறது. செவ்வாய், வெள்ளிகளில் எலுமிச்சைப்பழத்தில் தீபமேற்றி, உள்ள துர்க்கை சந்நிதியில் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்வது நலம் தரும். மேற்கண்டவாறு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் எதாவது ஒரு கிழமையில் ஒன்பது வாரமும் தொடர்ந்து செய்வதால் ஒன்பதாவது கிழமைக்குள்ளேயே நாம் விரும்பியது ஈடேறும்.
New community features for Google Chat and an update on Currents
Photo
1470+ Hinduism Images, Pictures, Photos - Page 4
Jai Maa Kali
Durgashtami(Maha Ashtmi)-Importants of Durgashtami-Whatsapp Status-Facebook Sms-Greetings-Scraps
Maha Ashtmi is Festival of Navratri.Maha Ashtmi is Called Durga Ashtmi.This Festival is Navratri's day of Eight.This Day Durga Puja and L...