Pinterest
Today
Explore
When autocomplete results are available use up and down arrows to review and enter to select. Touch device users, explore by touch or with swipe gestures.
Log in
Sign up
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS Blog Get the Latest Collections of ➡ Tamil Life Quotes ➡ Tamil Motivational Quotes ➡ Tamil Sad Quotes ➡ Tamil Whatsapp…
More
·
192 Pins
2w
Collection by
Santhosh Veer
Similar ideas popular now
Life Quotes
Sad Quotes
Motivational Quotes
Quotes
Tamil Motivational Quotes
Sad Quotes
Life Quotes
Facts
Blog
Quotes About Life
Quote Life
Mourning Quotes
Living Quotes
பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அழகோ அறிவோ அல்ல நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில்தான் அமையும்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
விரும்பாத ஒருவரின் செயலை விளக்கி சொல்வதை காட்டிலும் இறுதிவரை அவரின் உறவை விலக்கி கொள்வது மேல்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Quotes On Life
Life Lesson Quotes
அவங்க இந்நேரம் நம்மள நினைச்சுட்டு இருப்பாங்களன்னு நம்மள நாமே சமாதானம் செய்து கொள்ளும் அறியாமை தான் இங்கு பலரின் மிகப்பெரிய பலவீனம்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
0:07
Indus
Rev A Shelf
Nordstrom
Digital Camo
Shabby Vintage
John Lewis
Supreme
Screen Printing
Logos
ரமலான் திருநாள் வாழ்த்துக்கள் 🌙 - Eid Mubarak
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Weather
Text Posts
உண்மையாய் இருப்பது உண்மையில் பயனின்றி தான் போகிறது ஆனாலும் இருக்க விரும்புகிறேன் எப்போதும் உண்மையாய்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
0:06
இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Movies
Movie Posters
Films
நன்றாக பேசுபவர்கள் எல்லாம் நமக்கு நல்லதையே செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்ளாதே
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Tamil Love Quotes
எதிர்பாரா மழை உன்னிடம் நெருக்கத்தை உருவாக்கியது அணைத்து கொள்ளும் பொழுது உன் நெஞ்சோரம் மெல்லிய மலைப்பாதையில் என் தலையணைத்து கொண்டேன்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Beach
Outdoor
வெயில் வெப்பத்தின் தாக்கத்தை விட உன் உடலுடன் இணையும் பொழுது உருவாகும் தாக்கத்தில் இன்பமான வெப்ப மயக்கத்தை உருவாக்கின்றது
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
உள்ள ஒன்னு வச்சிக்கிட்டு வெளிய ஒன்னு பேசுறவங்கள விட மனசுல பட்டத வெளிப்படையா பேசுறவங்கள நூறு சதவீதம் நம்பலாம்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Background Images Wallpapers
Cards Against Humanity
நல்ல நண்பர்களை அறிய தொலைந்து தான் போகனும்னு அவசியம் இல்லை கொஞ்ச நாளைக்கு இந்த பக்கம் வராம இருந்தா போதும் தானா தெருஞ்சுரும்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
தேவைக்காக பழகும் நட்பு காலம் முடிந்ததும் காற்றில் பறந்துவிடும்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
வெளியே தெரியும் தோற்றத்தை வைத்து யாரையும் கணித்து விடக்கூடாது அவரவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
தூங்கும் பொழுது நிம்மதியாகவும் எழுந்திருக்கும் பொழுது சந்தோஷமாகவும் இருக்கும் மனிதன் எவரோ அவரே உலகில் பணக்கார மனிதன்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
யார் விலகினாலும் நம் இயல்பு மாறாத வரை நமக்கு இழப்பில்லை
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
அறிமுகத்தில் இருக்கும் தரம் போக போக இருப்பதில்லை பொருள்களிடம் மட்டும் அல்ல சில மனிதர்களிடமும்தான்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Fictional Characters
சரியோ தப்போ தைரியமா பேசனும் பதில் சொல்ல பயந்தாலே பாதி தப்ப நம்ம தலையில கட்டிருவாங்க
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
ஒருவர் கஷ்டப்படும் காலத்தில் தான் பலரின் உண்மை முகம் காண்கிறார்கள்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
அடுத்தவர் வளர்ச்சியை கெடுப்பதில் விமர்சிப்பதில் இருக்கும் கவனத்தை சிலர் அவரவர் முன்னேற்றத்தில் செலுத்தினால் வாழ்க்கை மேலும் அழகாகும்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Cute Baby Animals
Cute Babies
Anime Art
Beautiful
சிதறி அழியும் வார்த்தைகளை சிந்துவதை விட மௌனம் சிறந்தது
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
கண்ணுக்கினிய இயற்கையும் கண் காணாத தென்றலுமே பல நேரங்களில் சில சோகங்களை மறக்கச் செய்கின்றது
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Quran Quotes Love
Love Quotes
Qoutes Of Love
Quotes Love
நாம் அதிகமாக ஏமாறுவது நம்பியவர்களிடம் தானே தவிர அன்னியமானவர்களிடம் அல்ல
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Motivation Quotes
Inspirational
Motivational Quotes
Motivating Quotes
சரியோ தவறோ தைரியமாக எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள் யாருக்கும் துரோகியாக இருக்க மாட்டார்கள்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
பிறரின் தேவைக்கு சேவை செய்யும் வரை நீங்கள் பிடித்தமானவர் இல்லையெனில் மிதித்தே மக்கப்படுவீர் அவர்களது மனதில்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS
Poems
விரிக்காத வரை சிறகுகள் பாரம்தான் விரித்துப் பார்த்தால் வானம் கூட தொடுதூரம்தான்
Santhosh Veer
தமிழ் எஸ் எம் எஸ் - Tamil SMS