Reading

Collection by Sreegithsg

99 
Pins
 by praveenathangaraj Romantic Novels To Read, Romance Novels, Novel Wattpad, Novels To Read Online, Free Novels, Free Books To Read, Popular Stories, Borders For Paper, Read News

தாரமே... தாரமே... வா...

சின்ன சின்ன பொக்கிஷ நினைவில் வாழும் நாயகன்... நாயகன் எது செய்தாலும் அவனை கொஞ்சம் கூட மதிக்காத நாயகி... இதில் சொந்தங்கள்...

💞வரமாய் வந்தவளே 💞 by jayapriyamehan Novel Wattpad, Wattpad Romance, Most Beautiful Indian Actress, Beautiful Actresses, Dhruva Movie, Romantic Novels To Read, Romance Novels, Novels To Read Online, Actor Picture

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

அர்ஜுன் நீ என்ன பண்ற இப்போ?? ஏன் இப்படி எல்லாத்தையும் போட்டு உடைக்கிற?? மித்ரா அர்ஜுனிடம் இவ்வாறு கேட்டு கொண்டு இருக்கும் பொழுதே மீண்டும் அங்கே இருந்த சுவற்றில் தன் கைகளை வேகமாக குத்தினான் .. அதில் ஏற்கனவே வந்து கொண்டிருந்த ரத்தம் மீண்டும் அதிகமாக ஆரம்பித்தது... அர்ஜுன் தயவு செஞ்சு இப்படி உன்னை நீயே ஹர்ட் பண்ணிக்கிறத நிறுத்து.. அர்ஜுன் பிளீஸ் தயவு செஞ்சு ஹாஸ்பிடல் வா ரொம்ப ரத்தம் போகுது என்று மித்ரா கூற அவளது கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.. அதை பார்த்து மெலிதாக சிரித்தவன் அவளது…

 by ezhilanbu with reads. Free Books To Read, Free Pdf Books, Free Ebooks, Novel Wattpad, Tamil Stories, Novels To Read Online, Free Novels, Romance Novels, Nonfiction

ஏங்கும் விழிகள் - ♡1♡

வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்

  Romantic Novels To Read, Romance Novels, Novel Wattpad, Sai Pallavi Hd Images, Read Novels Online, Beautiful Celebrities, Hyderabad, Reading, Beadwork

மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!

கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?

ROMANCE Romantic Novels To Read, Romance Novels, Read Novels Online, Digital Magazine, Google Drive, Free Books, Reading, Reading Books, Romance Books

உன்னோடு நானும் என்னோடு நீயும்

ROMANCE

உயிரே பிரியாதே ( முடிவுற்றது) - பாகம் 53 - Page 2 - Wattpad Prabhas Pics, Pictures, Shri Ram Photo, Prabhas And Anushka, Prabhas Actor, Ram Photos, Super Movie, Indian Star, Actors Images

உயிரே பிரியாதே ( முடிவுற்றது) - பாகம் 53

Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..

  Romantic Novels To Read, Romance Novels, Novel Wattpad, Free Pdf Books, Books To Read Online, Tamil Movies, Nonfiction, Reading, Movies

காதலின் மொழி (முடிவுற்றது) - மொழி 5

அவள் புரியாத புதிர்

  Novels To Read Online, Free Books To Read, Read News, Romance Novels, Reading Lists, Reading Online, Continue Reading, Poetry, Wattpad

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்

மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

"வருவான்" - Read from the story "வருவான்" by Chithu_writes (chithu🌹) with reads.<br> Read from the story "வருவான்" by Chithu_writes (சித்து) with reads. Novel Wattpad, Wattpad Romance, Romance Novels, Read Novels Online, Novels To Read, Wallpaper Iphone Quotes Backgrounds, Cute Backgrounds, Wallpapers, Vintage Disney Art

இதய திருடா

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

Tamil girl praying to Elephant god Pillaiyar under banyan tree - Painting by S. Indian Women Painting, Indian Art Paintings, Tree Of Life Painting, Woman Painting, Om Namah Shivaya, Indiana, Hanuman, Durga, Krishna

தேவதையே நீ தேவையில்ல (completed)

Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.

Page 2 Read விலகும் விழியே விலகாதே உயிரே from the story விலகும் விழியே விலகாதே உயிரே by hashasri (hasha sri) with Novel Wattpad, Wattpad Romance, Wattpad Stories, Tamil Stories, Novels To Read Online, Romantic Novels To Read, Historical Romance Books, Free Books To Read, Popular Stories

விலகும் விழியே விலகாதே உயிரே

பொறுப்புகள் சூழ ஆசைகளை விடுத்து பல கனவுகளை இழந்தபோதிலும் தன் திருமண வாழ்வை மட்டும் எதிர்பார்ப்போடு வரவேற்க எண்ணும் நாயகி. அதற்கு சற்றும் பொருந்தாத வகையில் பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு அவளது வாழ்வில் நுழைந்து, பார்த்தது முதல் அவள் மீது விரும்பம் கொள்ளும் நாயகன். கல்யாண கனவுகளோடு காத்திருக்கும் ஒரு சாமானிய பெண்ணின் மனதை சுற்றமும், சமூகமும் பந்தாட இந்த இல்வாழ்க்கை அவளுக்கு கட்டாய மணமாகுமா? அல்லது காதல் மணமாகுமா? என்பதே "விலகும் விழியே விலகாதே உயிரே" கதையின் கரு.

Read 1 from the story தேனே. by (Sivalakshmi) with reads. Novel Wattpad, Novels To Read Online, Romantic Novels To Read, Free Novels, Ebooks, Reading, Lady, Women, Reading Books

தேனே... காதல் என்பது...!!!???

உணர்வாய்....

  Free Books To Read, Novels To Read, Novel Wattpad, Popular Stories, Natural Resources, Time Out, Read News, Romance Novels, Terms Of Service

உன் அன்பில் உன் அணைப்பில்..!

இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.

  Read Novels Online, Wattpad Romance, Books To Read, Tamil Wedding, Reading, Pdf, Reading Books, Reading Lists

என் அன்புள்ள சிநேகிதி - பகுதி 01

என் பாதி நீ

Read நொடி 1 from the story நீ பார்த்த நொடிகள் by foodie_luvr (அர்ஷ்) with reads. Romantic Novels To Read, Romance Novels, Novel Wattpad, Read Novels Online, Tamil Stories, Free Books To Read, Popular Stories, Reading Online, Thriller

நீ பார்த்த நொடிகள்✔ ️

காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...! எச்சரிக்கை...! ©காப்புரிமை பெற்ற கதை... திருட நினைத்தால் தக்க தண்டனை...