When autocomplete results are available use up and down arrows to review and enter to select. Touch device users, explore by touch or with swipe gestures.

Spiritual

746 Pins
 21m
Collection by
Tamil Minutes

Similar ideas popular now

அந்தக்காலங்களில் முருகன் கோவில்களில் சொற்பொழிவு என்றால் அது வாரியார் ஸ்வாமிகள்தான். முருகனை பற்றி வாரியார் ஸ்வாமிகளின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நகைச்சுவையாக பேசுவது, சிலேடையாக பேசுவது என வாரியார் ஸ்வாமிகளின் சொற்பொழிவு இருக்கும். இருப்பினும் வாரியார் ஸ்வாமிகள் கோவில் சொற்பொழிவுகளில் சில நேரம் நீண்ட நேரம் பேசுவார். அப்படி பேசும்போது பக்தர்கள் சிலர் எழுந்து சென்று கொண்டே இருப்பார்களாம். ஒருமுறை இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அதிகமான பக்தர்கள் எழுந்து ச
பக்தர்களை எழுந்து செல்ல விடாத வாரியார் ஸ்வாமிகளின் சாமர்த்திய சொற்பொழிவு
அந்தக்காலங்களில் முருகன் கோவில்களில் சொற்பொழிவு என்றால் அது வாரியார் ஸ்வாமிகள்தான். முருகனை பற்றி வாரியார் ஸ்வாமிகளின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நகைச்சுவையாக பேசுவது, சிலேடையாக பேசுவது என வாரியார் ஸ்வாமிகளின் சொற்பொழிவு இருக்கும். இருப்பினும் வாரியார் ஸ்வாமிகள் கோவில் சொற்பொழிவுகளில் சில நேரம் நீண்ட நேரம் பேசுவார். அப்படி பேசும்போது பக்தர்கள் சிலர் எழுந்து சென்று கொண்டே இருப்பார்களாம். ஒருமுறை இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அதிகமான பக்தர்கள் எழுந்து ச
வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இடம்தான் ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும். இந்த கோவிலை ஸ்தாபித்தவர் பாலமுருகனடிமை ஸ்வாமிகள் என்பவர் ஆவார். இத்தலத்து முருகனுக்கு மலர்கள், நைவேத்யம், அர்ச்சகர் என எல்லாமே 6 தான். காரணம் முருகன் ஆறுமுகன் என்ற பெயருடையவன் என்பதால். குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப 1960களில் இக்கோவில் மிகச்சிறிய கோவிலாக இருந்தது.ஒரு முறை இக்கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் முருகனு
நினைத்தது நிறைவேறும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

இன்று மஹா காலபைரவாஷ்டமி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அம்சமாக பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவரே பைரவர். இன்றும் உலகை காப்பவராக பைரவரே போற்றி வணங்கப்படுகிறார். பைரவரை வணங்கினால் அனைத்தும் நலமாகும் சனி தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களிலும் கடுமையான கர்ம வினைகளில் இருந்தும் விடுவிக்கும் கலியுக கடவுளாக பைரவர் விளங்குகிறார். முன்பெல்லாம் அஷ்டமி என்றால் மோசமான நாளாக கருதிய மக்கள் கடந்த சில வருடங்களாக தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாள் என்று கோவில்களில் வழிபாடு நடத்தி […] Spiritual Dimensions, Levels Of Consciousness, Body Organs, How To Fall Asleep, Karma, The Dreamers, Spirituality, Life
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் இருக்கும் ஒரு பகுதி காரைக்குடியும் அதன் சுற்றுப்புற பகுதிகளும். காரைக்குடி அருகில் மிக முக்கியமான கோவிலாக இருப்பது பிள்ளையார்பட்டி. பெயரிலேயே பிள்ளையார் பெயர் கொண்டு விளங்குவதால் இந்த கோவிலுக்கு அகில உலகம் எங்கிலும் இருந்து விநாயகர் பக்தர்கள் வருகிறார்கள். இந்திய அளவில் மிக புகழ்பெற்ற விநாயகராக இங்குள்ள கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். இதன் அருகிலேயே அதாவது பிள்ளையார்பட்டியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஒரு ஊர்தான் குன்றக்குடி. குன்றிருக்கும் இடம் எல்லாம் [&#
அண்ணனுக்கு பக்கத்திலேயே தம்பி வீற்றிருக்கும் குன்றக்குடி முருகன் கோவில்
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் இருக்கும் ஒரு பகுதி காரைக்குடியும் அதன் சுற்றுப்புற பகுதிகளும். காரைக்குடி அருகில் மிக முக்கியமான கோவிலாக இருப்பது பிள்ளையார்பட்டி. பெயரிலேயே பிள்ளையார் பெயர் கொண்டு விளங்குவதால் இந்த கோவிலுக்கு அகில உலகம் எங்கிலும் இருந்து விநாயகர் பக்தர்கள் வருகிறார்கள். இந்திய அளவில் மிக புகழ்பெற்ற விநாயகராக இங்குள்ள கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். இதன் அருகிலேயே அதாவது பிள்ளையார்பட்டியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஒரு ஊர்தான் குன்றக்குடி. குன்றிருக்கும் இடம் எல்லாம் [&#
சபரிமலை ஐயப்பன் கோவில் மீண்டும் ஆன்மிக மணம் கமழ ஆரம்பித்துவிட்டது. நடுவில் சில வருடங்கள் ஏற்பட்ட கடும் பிரச்சினைகள், வெள்ளசேதம்,கொரோனா என நிறைய பிரச்சினைகளுக்கு பிறகு இந்த வருடம்தான் லேசாக ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் கணிசமாக வர ஆரம்பித்துள்ளனர். ஐயப்பன் கோவிலில் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இரவு நடை சாற்றும்போது பாடக்கூடிய சாஸ்தா அஷ்டகம். இந்த சாஸ்தா அஷ்டகத்தை பாடிதான் ஐயப்பனை தாலாட்டி தூங்க வைப்பதாக சொல்வதுண்டு. ஹரிவராசனம் விஸ்வமோகனம் என்ற  இந்தப் பாடலை […] Devotional Songs, Google Images, Spirituality, Wonder Woman, Superhero, Lord, Animals, Fictional Characters, Women
வலம்புரி சங்கு என்பது தெய்வீகமானது. வலம்புரி சங்கால் இறைவனுக்கு பூஜை செய்வது நல்லது என்று நம்பப்படுகிறது. வலம்புரி சங்கில் நீர் எடுத்து அபிசேகம் செய்யலாம். பெரும்பாலும் வலம்புரி சங்கை போலியாகவே விற்பனை செய்கிறார்கள். இறைஸ்தலங்கள் பலவற்றில் வலம்புரி சங்கு விற்பனை செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் போன்ற கடற்கரை சார்ந்த புகழ்பெற்ற கோவில்களில் வலம்புரி சங்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் போலிகளும் அதிகம் நல்ல சங்குதானா என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்துதான் வாங்க வேண்டும். வலம்புரி சங்கு என்பது சாதாரண [&# Spoon Rest, Artwork, Work Of Art, Auguste Rodin Artwork, Artworks, Illustrators
கும்பகோணம் அருகே உள்ள மற்றொரு பெரிய நகரம் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தோடு சேர்ந்து இருந்த இந்த ஊர் தற்போது தனி மாவட்டமாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாக விளங்குகிறது. மாயவரத்தை சுற்றி பார்க்க கூடிய கோவில்கள் எண்ணற்றவை நீங்கள் ஒரு மாதம் தங்கி இருந்து பார்த்தாலும் கும்பகோணம் மற்றும் மாயவரத்தை சுற்றி பார்க்க கூடிய முக்கியமான வரலாற்று கோவில்களை பார்ப்பது கடினம் அவ்வளவு கோவில்கள் இந்த மாவட்டங்களை சுற்றி உள்ளன. மாயவரம் எனப்படும் மயிலாடுதுறை […] Sanctum Sanctorum, Nataraja, Worship The Lord, Indian Temple, Sweet Lord, Before Sunrise, South India, Lord Shiva, Deities
கும்பகோணத்திற்கு நவக்கிரக கோவில் சுற்றுலா சென்றாலோ அல்லது முக்கியமான ஸ்வாமி மலை முருகன் கோவில் சென்றாலோ நாம தவறாமல் செல்ல வேண்டிய இடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் யுனெஸ்கோ மற்றும் தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளது. ஏனென்றால் முழுவதும் சிற்ப வேலைப்பாடுடன் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிற்பங்களுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே பல சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். கோவிலின் வெளியே அழகிய பார்க் உள்ளது. கோவிலை பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது . அழகிய […] Temple, Louvre, Spirituality, History, Building, Travel, Historia, Viajes, Temples
தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தியை பரப்பியவர் யார் என்று கேட்டால் நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அது நம்பியார் ஸ்வாமிகள் என்று. திரைப்படங்களில் கொடூர வில்லனாக காட்சி தந்த நம்பியார் ஸ்வாமிகள் நிஜத்தில் மிக சாதுவானவர் மிக சாந்தமானவர். நம்பியார் ஸ்வாமிகள் தான் தமிழ்நாட்டில் ஐயப்ப விரதத்தை முறைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல திரைப்பட நடிகர்களையும் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து வழி நடத்தி சென்றார். பொதுவாக முதல் முதல் அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர் கன்னிசாமி என்றும் 18 […] 18th, Spirituality, Sayings, Lyrics, Spiritual, Quotations, Idioms, Quote, Proverbs
அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானத்திற்கு ஒரு திறவுகோலாய் இந்த திருக்கார்த்திகை விளங்குகிறது. மனதில் உள்ள இருள் அகற்றி எங்கும் எங்கெங்கிலும் தீபம் போல் மனம், புத்தி, ஆன்மா பிரகாசமடைந்து இறை சிந்தனை மேலோங்க செய்வதே கார்த்திகை திருநாள் என சொல்லலாம். கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள்தான் கார்த்திகை இதை கார்த்திகை விளக்கீடு என இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சொல்கிறார்கள் இங்கு கார்த்திகை தீபம் என அழைக்கிறார்கள். மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார் Greek Wedding, Birthday Candles, Candle Holders, Painting, Spiritual, Art, Art Background, Grecian Wedding, Kunst
இன்று திருக்கார்த்திகை தீப பெருவிழா
அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானத்திற்கு ஒரு திறவுகோலாய் இந்த திருக்கார்த்திகை விளங்குகிறது. மனதில் உள்ள இருள் அகற்றி எங்கும் எங்கெங்கிலும் தீபம் போல் மனம், புத்தி, ஆன்மா பிரகாசமடைந்து இறை சிந்தனை மேலோங்க செய்வதே கார்த்திகை திருநாள் என சொல்லலாம். கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள்தான் கார்த்திகை இதை கார்த்திகை விளக்கீடு என இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சொல்கிறார்கள் இங்கு கார்த்திகை தீபம் என அழைக்கிறார்கள். மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்
தமிழ்நாட்டில் சோழமண்டலம் என அழைக்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாயவரம் எனும் மயிலாடுதுறையை சுற்றிதான் அனைத்து பெரும்பான்மை கோவில்களும் உள்ளன. இந்த கோவில்களுக்குத்தான் பரிகார ரீதியாக தமிழ்நாடு முழுவதும் இருந்து அனுதினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மயிலாடுதுறையில் புகழ்பெற்றது துலா கட்ட தீர்த்தம் கும்பகோணத்தில் மகா மக தீர்த்தம் போல மயிலாடுதுறையில் துலா கட்ட தீர்த்தமும் உள்ளது. இந்த தீர்த்த கட்டத்தில் 18 வருடத்துக்கு ஒரு முறை காவிரி புஷ்கரம் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கா Temple, Spirituality, Temples, Spiritual
ஹிந்துக்களின் புகழ்பெற்ற விரதங்களில் ஒன்று கார்த்திகை ஐயப்பன் பூஜை. 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை மனதார நினைத்து இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மது, மாது, சூது போன்ற எதுவும் கூடாது என்பதே தாத்பர்யம். 48 நாட்கள் முடிவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவதுதான் மரபு. இந்த பூஜை இன்று ஆரம்பமாகிறது. மனிதனின் ஆசைகள் பலவாகும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவதே மனிதர்களின் இயல்பு. ஆசைகள் அதிகமாகிவிட்டால் பார்க்கும் எல்லாவற்றிலும் ஆசை […] Buddha, Spirituality, Princess Zelda, Statue, Fictional Characters, Art, Art Background, Kunst, Spiritual
இன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்
ஹிந்துக்களின் புகழ்பெற்ற விரதங்களில் ஒன்று கார்த்திகை ஐயப்பன் பூஜை. 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை மனதார நினைத்து இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மது, மாது, சூது போன்ற எதுவும் கூடாது என்பதே தாத்பர்யம். 48 நாட்கள் முடிவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவதுதான் மரபு. இந்த பூஜை இன்று ஆரம்பமாகிறது. மனிதனின் ஆசைகள் பலவாகும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவதே மனிதர்களின் இயல்பு. ஆசைகள் அதிகமாகிவிட்டால் பார்க்கும் எல்லாவற்றிலும் ஆசை […]