Tamil wallpapers

27 Pins200 Followers
எதிர்பார்த்து வாழ்வதல்ல வாழ்க்கை!  எதிர் கொண்டு வாழ்வதே வாழ்க்கை!  http://tamilnanbargal.com/

வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒரே சொத்து இந்த 'நொடி' மட்டுமே ! http://tamilnanbargal.com

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்  அன்பு கொண்ட நெஞ்சம் மட்டும் அழகாய் தெரியும்! http://tamilnanbargal.com/

வாழ்க்கைத்துணையிடம் வாதிட்டால் ஒருவேளை நீங்கள் ஜெயித்து விடலாம்.  ஆனால், வாழ்க்கையில் நீங்கள் தோற்றுப்போவீர்கள் ! http://tamilnanbargal.com/

உங்கள் வாழ்க்கை பிரச்சனை ஏதுமின்றி நகர்கிறது எனில் நீங்கள் கற்பதை காலம் விரும்பவில்லை என்று பொருள் ! http://tamilnanbargal.com/

சிந்திக்கும் முன்னே சோதனையை  சந்திக்க நேர்ந்தால் அது  உன் தவறு அல்ல !  ஆனால்,  சோதனையை சந்தித்த பிறகும் நீ சிந்திக்காமல் இருந்தால் அது  நிச்சயமாக உன் தவறு மட்டுமே ! http://tamilnanbargal.com/

பணம் புகழ் பேச்சு இவைகளால்  ஒருவர் உலகில் உயர்ந்தவராகலாம் ! ஆனால்,  அன்பும் பண்பும் மட்டுமே  அவரை மனதில் சிறந்தவராக்கும் ! http://tamilnanbargal.com/

தவறு என்பதை செய்யத் தவறுங்கள்!  சரி என்பது சரியாய் நடக்கும்! http://tamilnanbargal.com/

நல்லவர்களை எதிரியாக வைத்திருக்கலாம்,  ஆனால், துரோகிகளை  நண்பர்களாகக்கூட  வைத்திருக்கக்கூடாது !  http://tamilnanbargal.com

மனிதர்களில் அனைவரும் சமமானவர்களே,  ஏற்ற தாழ்வு நிச்சயமாக கிடையாது !  அனைவரும் கடவுளின் குழந்தைகளே...  மனிதர்களில் இழிவானவர்கள் உண்டென்றால், அவர்கள்  மனிதர்களில் ஒரு பிரிவினரையோ சாதியினரையோ  மட்டும் வெறுப்பவர்களாகவே இருக்க வேண்டும் !  http://tamilnanbargal.com/

Pinterest
Search