Times of Adventure

Times of Adventure

Madurai / Times of Adventure is the leading neighborhood newspaper in Madurai. We publishing news, Art & Culture, Health & Beauty, Lifestyle, IT & Edu and Ads in Madurai.
Times of Adventure
More ideas from Times of
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி திரு.சாகயம் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் ஆய்வுக் குழு கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய மதுரை வருகை.

தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் (சென்னை தவிர) இன்று முதல் அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தப்பட்டடிருக்க வேண்டும்

எவ்வளவு பாடுபட்டபட்டாலும் சுவையான தோசை தயாரிக்க முடியவில்லையா? அல்லது காலையும் மாலையும் தோசை சுடுவதிலேயே காலம் கரைகிறதா? இல்லத்தரசிகளே  உங்களுக்கான வரப்பிரசாதம் இதோ, உலகிலேயே முதன்முறையாக சுவைமிகு தோசை சுடும் நவீன இயந்திரம். இதனை பெங்களுரைச் சேர்ந்த முகுந்தா புட்ஸ் என்னும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

மதுரை அரபிந்தோ மிரா பள்ளியில் ரேடியோ மிர்ச்சியில் இன்று (22-11-2014) குழந்தைகளுக்கான ஓவிய போட்டி நடத்தியது. இதில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று சிறப்பித்தனர். 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர் இதில் பங்கேற்றனர்.

மதுரை மக்களின் இசைத் தாகத்தை தனிக்கும் விதமாக கொரிய நாட்டின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியான 'சாமுல் நோரி' என்னும் இசை சங்கமம் கொரிய நாட்டின் இசை கலைஞர்களான 'நோரியம் மச்சி' என்பவர்களால் 21 நவம்பர் 2014 அன்று காந்தி மியூசியத்தின் திறந்த வெளி அரங்கத்தில் நடைபெற்றது. இதனை காண நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Times of Adventure, No.1 Tamil website in the world, Tamil News Paper, Adventure times,  Times adventure, online tamil news paper, online tamil news, tamil epaper, online tamil paper, tamil timesofadventure, tamil times  of adventure, madurai news

நல்லாசி வழங்கினார் பரஞ்சோதி சுவாமிகள்!

நல்லாசி வழங்கினார் பரஞ்சோதி சுவாமிகள்!

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!